இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வருகிறது.
தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இதில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல எழுச்சி பெறத்தொடங்கியது.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கேரளாவிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று (ஏப்ரல் 28) முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்குகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh