தமிழ்நாடு

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட இணைய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் 19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக 64,900 பேர் விண்ணப்பித்தனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,676 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன. இதற்கான தரவரிசைப்பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் நேற்று வெளியிட்டார். இதன் முதல்கட்ட இணையக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: