தமிழில் வெற்றிவிழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சலீம் கவுஸ் (70). இவர் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சலீம் கவுஸ் இன்று காலமானார். அவரது மறைவால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து சலீம் கவுஸின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh