உலகம்

டெங்கை குறைக்கும் வழிமுறை.. 77 சதவீதம் பலன்..!

உலகளவில் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய், கொசுக்களால் பரவும் தன்மைக்கொண்டது. இந்நிலையில், Miraculous என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் தன்மையை இழக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள யோக்யகர்டா நகரில், இந்த கொசுக்களை பரப்பி ஆய்வு மேற்கொண்டதில், டெங்கு பரவுதல் 77 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: