சென்னை தலைமைச் செயலகத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 518 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. முடிவுற்ற 21 திட்டப்பணிகளை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh