ஆரோக்கியம்

உடல் எடையைக் குறைக்கும் சிறந்த உணவுகள்!

வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறையும்.

பப்பாளிக் காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இரவில் கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

ஊற வைத்த அவலை சாப்பிட உடல் எடை குறையும்.

நீர் முள்ளியை உலர்த்தி, வெயிலில் வைத்து உப்பு எடுக்க வேண்டும். அந்த உப்பை கரைத்து காலை, மாலை எடுத்துக்கொள்ள உடல் எடை குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் சாப்பிட உடல் எடை குறையும்.

இதையும் படிங்க:  கோதுமையின் ஆரோக்கிய நன்மைகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: