தமிழ்நாடு

கலைஞரின் உதவியாளார் சண்முகநாதன் காலமானார்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவரை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்குத் திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: