தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்..

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

Sun Rain 1

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain summer heat4566

மேலும் குமரி கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: