சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலை Level.fyi நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் 1,59,000 டாலர் சம்பளத்துடன் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. துபாய் 94,000 டாலர் சம்பளத்துடன் 2வது இடத்திலும், சிங்கப்பூர் 90,000 டாலர் சம்பளத்துடன் 3ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை பெங்களூரு 37,000 டாலர் சம்பளத்துடன் 11வது இடத்தில் உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1