எலான் மஸ்க், செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தை ‘ஸ்டார் லிங்க்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.
தனியார் விமானங்கள், சொகுசு மற்றும் சரக்கு கப்பல்கள், இணைய வசதி இல்லாத பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. இந்த வசதிக்காக இதுவரை 3,131 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளது.
Leave a Comment