-Advertisement-
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இலவசமாக Disney+ Hotstar திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் 3 மாத Disney+ Hotstar வசதி மற்றும் 2.5GB தினசரி டேட்டா 28 நாட்களுக்குக் கிடைக்கும். மேலும் Wynk Music, Hello tunes, FASTAG கணக்கில் ரூ.100 ரூபாய் இலவச ரீசார்ஜ் போன்ற கூடுதல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
-Advertisement-
-Advertisement-