-Advertisement-
கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக டிப்ஸ்டர் முகுல் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்காக கோகோ கோலா நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. எந்த நிறுவனம் என குறிப்பிடவில்லை. அதனுடன் கோகோ கோலா ஸ்மார்ட்போன் போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரியல்மி 4ஜி போன்றே காட்சியளிக்கிறது.
-Advertisement-
-Advertisement-