வேலைவாய்ப்பு

சென்னையில் Tech Mahindra நிறுவன வேலைவாய்ப்பு – 165 காலிப்பணியிடங்கள்!!

டெக் மஹிந்திரா லிமிடெட் சென்னை நிறுவனத்தில் காலியாக உள்ள Sr. Software Engineer, Project Manager, Tech Lead, Team lead, Business Consultant மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – டெக் மஹிந்திரா லிமிடெட் சென்னை
பணியின் பெயர் – Sr. Software Engineer, Project Manager, Tech Lead, Team lead, Business Consultant
பணியிடங்கள் – 165
Job Location – Chennai

விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

சென்னையில் உள்ள Sr. Software Engineer, Project Manager, Tech Lead, Team lead, Business Consultant பதவிக்கு 165+ பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

தொழில்நுட்ப மஹிந்திரா தேர்வு செயல்முறை பின்வரும் நிலைகள் நடைபெற உள்ளது.

Written Test
Technical Round
HR Round

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • டெக் மஹிந்திராவின் techmahindra.com அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • “People->Career” என்பதைக் கிளிக் செய்து Country, State & City தேர்ந்தெடுக்கவும்.
  • வேலை விவரம் கிடைத்த பிறகு, வேலை விளக்கத்தை முழுமையாக படிக்கவும்.
  • மேற்கூறிய ஏதேனும் ஒரு பதவிக்கு நீங்கள் பொருத்தமானவராக இருந்தால் விண்ணப்பிக்க தொடரலாம்.
  • விண்ணப்பிக்க “Apply”என்பதைக் கிளிக் செய்யவும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் பதிவு (Register) செய்ய வேண்டும்.

Apply Now – https://careers.techmahindra.com/CurrentOpportunity.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: