தமிழ்நாடுமாவட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2098

பணியின் தன்மை: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I / Computer Instructor Grade I

ஊதியம்: ரூ.36,900 – 1,16,600/-

கல்வித் தகுதி: Bachelor’s Degree / Master’s Degree/ B.A. Ed / B.Sc., B. Ed/ Bachelor of Physical Education (B.P. Ed.)/ Bachelor of Physical Education (BPE)

வயது வரம்பு: 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 25.03.2021 (05:00 PM)

மேலும் விவரங்களுக்கு இந்த http://www.trb.tn.nic.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Back to top button
error: Content is protected !!