வேலைவாய்ப்பு

TATA Motors நிறுவன வேலை – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!

Tata Motors Limited எனப்படும் பிரபல Automotive தனியார் நிறுவனமானது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Senior Manager & Deputy General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், திறமை படைத்தவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு பதிவு செய்யலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – TATA Motors
பணியின் பெயர் – Senior Manager & Deputy General Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Tata Motors Limited நிறுவனத்தில் Senior Manager & Deputy General Manager ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் LLB பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

தேர்வு செயல்முறை:

பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online – https://careers.tatamotors.com/search/?createNewAlert=false&q=u


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.60,000/- ஊதியம் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு!!
Back to top button
error: