பொழுதுபோக்குதமிழ்நாடு

டேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி!

மீனில் நாம் இப்போது ஹோட்டல் ஸ்டைலில் பக்கோடா ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

மீன் – 1 கிலோ
கடலை மாவு – 200 கிராம்
பச்சரிசி மாவு – 100 கிராம்
கார்ன்பிளவர் மாவு – 2 ஸ்பூன்
சோம்புத் தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
பூண்டு- 1
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மீனை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை கொள்ளவும்.

அடுத்து கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவினைச் சேர்த்து சோம்புத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் பிசைந்து கொள்ளவும். எண்ணெயில் பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்தால் மீன் பக்கோடா ரெடி.

இதையும் படிங்க:  நகங்கள் உடையாமல் அழகாக இருக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: