பொழுதுபோக்குதமிழ்நாடு

டேஸ்ட்டியான தேங்காய் லட்டு ரெசிபி..!

தேங்காயில் நாம் இப்போது லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் – 1
  • கண்டென்ஸ்டு மில்க் – 200 கிராம்
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

அடுத்து கொதித்த பாலில் தேங்காயைப் போட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
அதன்பின்னர் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் ஏலக்காய்த் தூள் பொடி சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.

அடுத்து கையில் நெய் தடவி கலவையினை லட்டுகளாக பிடித்தால் சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!

இதையும் படிங்க:  இன்றைய (ஏப்ரல் 03) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: