பொழுதுபோக்கு

டேஸ்ட்டியான சிக்கன் பிரட்டல்!

சிக்கனில் நாம் இப்போது சுவையான பிரட்டல் செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 1

இஞ்சி – 1/2

கிராம்பு- ½ ஸ்பூன்,

கறிமசாலாத் தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து இஞ்சி பூண்டை மிக்சியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சிக்கன், கறி மசாலாத்தூள், உப்பு சேர்த்து ஊறவிடவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு போட்டு வதக்கவும்.

அடுத்து ஊற வைத்த சிக்கனைப் போட்டு நன்கு வேகவிடவும்.

அடுத்து கரம் மசாலா தூள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். இறக்கும்போது எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கினால் சிக்கன் பிரட்டல் ரெடி…!!

இதையும் படிங்க:  யாரெல்லாம் தலைக்கனம் பிடித்தவர்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: