bjp annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலைக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 33 சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இதுவரை ‘Y’ பிரிவு கொடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.