-Advertisement-
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35வது அமைச்சராக இணைந்துள்ளார்.
அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின் “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி.
-Advertisement-
இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
-Advertisement-