தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயண அட்டை மூலம் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh