தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (04-01-2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள் குறித்த விவரங்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள், தவறாமல் பார்த்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மின்தடை பகுதிகள் (04.01.2023)
அனுப்பங்குளம்
அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், பேராப்பட்டி, நாரணாப்பூர்
மார்த்தாண்டம்
உண்ணாமலைக்கடை, பகோடு, குழித்துறை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்
சாக்கோட்டை
சாக்கோட்டை, வலங்கைமான், திருநாகேஸ்வரம்
கூத்தூர்
பிலிமிசை, அல்லிநகரம், நல்லூர்
கீழப்பாலூர்
கீழப்பலூர், கொக்குடி, பொய்யூர்