கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இருப்பினும் இன்று (டிசம்பர் 27) தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,086 ஆகவும், சவரனுக்கு ரூ.40,688 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.74 ஆக உள்ளது.