சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமில்லை. இன்றும் (டிசம்பர் 26) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24க்கும் விற்கப்படுகிறது.