-Advertisement-
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
அதன்படி சென்னையில் இன்று (டிசம்பர் 23) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 மற்றும் டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-Advertisement-
-Advertisement-