சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வரும் நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை வழக்கம் போல் அறிவித்துள்ளன.
இருப்பினும், திங்கள்கிழமை இன்று (ஜனவரி 9, 2023) பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் மாறாமல் வைத்துள்ளன. இந்த வகையில் இன்று 231வது நாளாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1