கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (ஜனவரி 9, 2023) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260 ஆகவும், 1 சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080 ஆகவும் உள்ளது. இதையடுத்து வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.74.9க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1