gold rate 8

இன்றைய (04-01-2023) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 4ம் தேதி) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.41,528க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.136 உயர்ந்து, ரூ.41,664க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை ரூ.17 உயர்ந்து, ரூ.5,208க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.0.50 காசுகள் குறைந்து ரூ.75 க்கு விற்பனையாகிறது.