காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 
 
 
Exit mobile version