தமிழ்நாடு

இன்றைய (29-02-2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (பிப்ரவரி 29) தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.5,815-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.46,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 24 கேரட் சுத்தமான தங்கம் ஒரு கிராம் ரூ.6,285-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.50,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 86 = ninety six

Back to top button
error: