Friday, January 24, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

- Advertisement -

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கிராம நிர்வாக அலுவலர் உள்பட காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது.

- Advertisement -

இந்த தேர்வுக்காக 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் (அக்.28) திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!