TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 
 
 
Exit mobile version