2023 ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் முடிந்து அவை நாளை (ஜனவரி 11) வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் ஓபிஎஸ், “எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர்தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அனுப்பிய அழைப்புக்கு அதிமுக சார்பில் யார் பங்கேற்பது என முடிவு செய்து அறிவிக்கப்படும்” என்றார்.