Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுதமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணவு உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!!
- Advertisment -

தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணவு உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது!!

- Advertisement -

தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணவு உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.

- Advertisement -

அதன்படி, இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventy six − = sixty six

- Advertisment -

Recent Posts

error: