தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்று (9ம் தேதி) சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது திராவிட மாடல், அண்ணா, பெரியார் போன்ற வார்த்தைகளை தவிர்த்தார்.
- Advertisement -
இதைக் கண்டித்து முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியபோது ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் #GetOutRavi எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது.