fb-pixel
×

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் இன்று ரத்து..!

Link copied to clipboard!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று (நவம்பர் 17) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும் மொத்தம் 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு மாலை 5 மணி முதல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Posted in: தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty six = thirty eight

Related Posts

UGC chairman M Jagadesh Kumar said it will be a gr 1672243465149 1713706575882

“இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை” – யு.ஜி.சி தலைவர்

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்து தென் மண்டல அளவிலான தன்னாட்சி…

Link copied to clipboard!
Chennai Rain Alert Today

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய…

Link copied to clipboard!
error: Content is protected !!