‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகவுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று (மே 5) படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் இப்படம் வெளியாகும் தியேட்டரிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு, போதிய அளவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1