-Advertisement-
பொங்கல் பண்டிகையை கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள இப்பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் நாளை (டிசம்பர் 27) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டம் ஜனவரி 2ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
-Advertisement-
-Advertisement-