-Advertisement-
சென்னையில் ஆங்கில புத்தாண்டின் போது போக்குவரத்து விதிகளை மீறும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 29ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டம் நடந்த உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதல்கள் உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்றார்.
-Advertisement-
-Advertisement-