26.1 C
Chennai

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்..!

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

இத்தேர்வை, 7 ஆயிரத்து 600 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். 3 ஆயிரத்து 225 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

- Advertisement -

தேர்வு மையத்துக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 235 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirty eight + = forty

error: