News

News

Thursday
June, 8 2023

ஆளுநர் மாளிகை செல்கிறது ஆன்லைன் சூதாட்ட மசோதா..!

- Advertisement -

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Also Read:  தங்கம் விலை இன்று (ஜூன் 7) சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்துறை மூலம் இன்று ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: