வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குவது தொடர்பான பிரிவு உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி வதந்தி, வன்முறை, மத பிரிவினை, மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.