-Advertisement-
கொரோனா கால செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடந்த 2 ஆண்டுகளில் 2,300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-Advertisement-
இந்த ஒப்பந்த செவிலியர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது என்றும், அவர்களுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு செவிலியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-Advertisement-