-Advertisement-
நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து மீன்வளத்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது.
-Advertisement-
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தெற்கு – தென்கிழக்கே தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-Advertisement-