Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுமாதந்தோறும் ரூ.1,000.. விண்ணப்பத்தின் நிலையை இந்த இணையதளம் மூலம் அறியலாம்!!
- Advertisment -

மாதந்தோறும் ரூ.1,000.. விண்ணப்பத்தின் நிலையை இந்த இணையதளம் மூலம் அறியலாம்!!

- Advertisement -

தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்”, செப்டம்பர், 15 முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை https://kmutappeal.tnega.org/login.html என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த தளம் சமீபகாலமாக தொழில்நுட்ப கோளாறு சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 100% வேலை செய்வதாக கூறியுள்ளனர். எனவே விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுள்ளவர்கள், “பொதுமக்கள் உள்நுழைவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixty eight − sixty three =

- Advertisment -

Recent Posts

error: