- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 10) 1,000 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் டெங்கு, நிமோனியா, மலேரியா, இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- Advertisement -
இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1000 இடங்களில் இன்று (மார்ச் 10) மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் 200 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
- Advertisement -