-Advertisement-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இன்று (14ம் தேதி) பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர், “இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘மாமன்னன்’ படமே எனது கடைசி திரைப்படம்” என்றார். இதனால் அவரது வாழ்வில் நடிகர் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.
-Advertisement-
-Advertisement-