-Advertisement-
தமிழ்நாட்டு அமைச்சரவையின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (14ம் தேதி) பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசன், “வாழ்த்துகிறேன் தம்பி. இதைப் பதவியென எண்ணாமல் பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன்” என வாழ்த்தினார்.
-Advertisement-
-Advertisement-