சென்னையில் இன்று ( ஜனவரி 13ம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
இதன்படி, 1 கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து ரூ.5,250 ஆகவும், 1 சவரன் ரூ.112 உயர்ந்து ரூ.42,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.74 ஆக விற்பனையாகிறது.