ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரி துறையினர் சோதனை!!

 

சென்னை, மதுரை, கோவை சேலம் உட்பட 30-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அண்ணாநகர் Legrange அடுக்குமாடி குடியிருப்பு, அமைந்தகரையில் உள்ள CMK கட்டுமான நிறுவனம் மற்றும் எழும்பூரில் உள்ள பாபு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலதிபர் விக்னேஷ் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 
 
 
Exit mobile version